தொடர் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

1096பார்த்தது
விருதுநகர் மாவட்டம் மேட்டமலை கிராமத்திலிருந்து இ.குமாரலிங்கபுரம் செல்லும் சாலையில் கட்டிடங்கள் மற்றும் செடிகள் எதிரே வரும் வாகனங்களை மறைப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது. இ.குமாரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாட்டாமை முருகேசன் மேட்டுப்பாளையம் நோக்கி வந்தபோது மினி பேருந்து மோதி விபத்துக்குள்ளானார். தொடர் விபத்துகளைத் தடுக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி