ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

788பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், தலைவர் ஐயப்பன் தலைமையில் முக்குராந்தல் பகுதியில் ராஜீவ் காந்தி அவர்களின் 35வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜோதி நிவாஸ் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டியைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி