சாத்தூர்: ஐயப்பசி மாத பிரதோஷ விழா;திரளான பக்தர்கள் பங்கேற்பு

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் சுற்று பகுதிகளான தாயில்பட்டி, வெம்பக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள சிவன் ஆலயங்களில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற ஐயப்பசி மாத பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை தரிசனம் செய்தனர். வெம்பக்கோட்டை ஒன்றியம் சத்திரம் கிராமத்தில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பழைய ஏழாயிரம் பண்ணையில் உள்ள ஈஸ்வரன் கோவிலிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி