சாத்தூர்: தொடர் மழையால் பட்டாசு உற்பத்தி கடும் பாதிப்பு....

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் சாரல் மழையால் பட்டாசு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மழை பட்டாசுத் தொழிலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி