சாத்தூர்: நயினார் நாகேந்திரன் தோல்வியில் சசிகலாவுக்கு பங்கு?

1பார்த்தது
சாத்தூர்: நயினார் நாகேந்திரன் தோல்வியில் சசிகலாவுக்கு பங்கு?
சாத்தூர் தொகுதியில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டு, தி.மு.க. வேட்பாளர் கடற்கரை ராஜிடம் 5 ஆயிரத்து 989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதே தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் அஜித் 53 ஆயிரத்து 498 வாக்குகள் பெற்றார். சசிகலா கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர் இசக்கிராஜா 11 ஆயிரத்து 602 வாக்குகள் பெற்றார். இந்த வாக்குகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்திருக்க வேண்டும் என்றும், இதனால் நயினார் நாகேந்திரன் தோல்வியடைய நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி