சாத்தூர்: திமுக வேட்பாளர் வெற்றி.. சென்டிமென்ட் உடைந்தது

9பார்த்தது
சாத்தூர்: திமுக வேட்பாளர் வெற்றி.. சென்டிமென்ட் உடைந்தது
சாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வெற்றி பெற்றதன் மூலம், 'எப்போதும் ஆளும் கட்சி தொகுதிதான்' என்ற கருத்து பொய்யானது. 2011ல் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, சாத்துார் தொகுதி எப்போதும் ஆளும் கட்சி வசமே இருந்து வந்தது. 2011ல் ஆர்.பி. உதயகுமார், 2016ல் எஸ்.ஜி. சுப்பிரமணியன், 2018 இடைத்தேர்தலில் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், 2021ல் டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் என வெற்றி பெற்றவர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்திருந்தனர். ஆனால், 2026 தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றும், திமுக ஆளும் கட்சியாக இல்லை.

தொடர்புடைய செய்தி