சாத்தூர்: கூலித் தொழிலாளி கொலை.. வாலிபருக்கு ஆயுள் தண்டனை

0பார்த்தது
சாத்தூர்: கூலித் தொழிலாளி கொலை.. வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சாத்தூர் அருகே கூலித் தொழிலாளி சதீஷ்குமார் கொலை வழக்கில், இளைஞர் கண்ணனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. 2023 ஆகஸ்ட் 31 அன்று நடந்த இந்த சம்பவத்தில், சதீஷ்குமார் எதிர்தரப்புடன் பழகியதால் ஏற்பட்ட தகராறில் கண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. மற்ற 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி