விருதுநகர்: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

1622பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செட்டுடையான்பட்டி கிராமத்தில், தனியார் பள்ளி மாணவரான கவின் பாண்டியன் (14) மைதானம் அருகே மின் கம்பத்தில் கயிறு கட்டும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி