2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் அவர்களை, ஓ. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவபாண்டி தலைமையில் தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பு சாத்தூரில் நடைபெற்றது. இதில் ஒ. மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் ராமகுரு, தன செல்வபாண்டி, கார்த்தி, அருண்குமார், தமிழ் செல்வம், கணேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.