அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

574பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ஆட்சி தலைமையில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் எந்தவித இடர்பாடுகளும் இன்றி பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி