சிகிச்சை பெற்று வரும் பெண்ணை சந்தித்த திலகபாமா ஆறுதல்

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை, 24 வயது இளம் பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனால் வீடு புகுந்து தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமா மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி