வ உ சிதம்பரனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

10பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காங்கிரஸ் கட்சியின் நகர வட்டார நிர்வாகிகள் சார்பில் வ. உ. சிதம்பரனாரின் 89 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வடக்கு ரத வீதியில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ், நகர தலைவர் டி எஸ் அய்யப்பன், கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுப்பையா, மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திக், மேற்கு வட்டார பொறுப்பாளர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.