சாத்தூர்: தண்ணீர் தட்டுப்பாடு; மக்கள்கோரிக்கை

1552பார்த்தது
சாத்தூர் அருகே சின்னத்தம்பியாபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அன்றாட வாழ்க்கைக்கு தண்ணீர் தொட்டியில் சேகரித்து விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் விநியோகத்திற்கு மோட்டார் ரூமில் சுவிட்ச் ஆன் செய்து ஆப் செய்ய வேண்டும். தற்போது தண்ணீர் மோட்டார் கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆகையால் புதிய மின் மோட்டார் பம்ப் கட்டிடம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி