சிவகாசி அருகே கஞ்சா விற்பனை;2 பேர் கைது...

3பார்த்தது
சிவகாசி அருகே கஞ்சா விற்பனை;2 பேர் கைது...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன்நகர் கல்குவாரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த படையப்பா (30) மற்றும் அர்ஜுன் (20) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி