சிவகாசி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2பேர் கைது..

0பார்த்தது
சிவகாசி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2பேர் கைது..
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவிதாநகர் சுடுகாடு பகுதியில் ரோந்து சென்ற டவுன் போலீசார் தினேஷ்குமார் என்பவரை கைது செய்து 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், கட்டச்சின்னம்பட்டி பகுதியில் சுந்தரம் என்பவர் வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தபோது திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து 26 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி