சிவகாசி காங்கிரஸ் எம். எல். ஏ அசோகனுக்கு பாராட்டு விழா...

1பார்த்தது
சிவகாசி மாநகர மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையான சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி, நவம்பர் 11 அன்று தமிழக அமைச்சர்களால் திறக்கப்பட்டது. இந்த பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ அசோகன் எடுத்த நடவடிக்கைகளுக்காக, சிவகாசி மாநகர மக்கள் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு சங்கத்தினர் பங்கேற்றனர்.