நீர்வரத்துகால்வாய்க்குள் அடையாளம்தெரியாத முதியவர்சடலம்மீட்பு

5பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அரசு மருத்துவமனை அருகே உள்ள பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து கால்வாயில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் அழுகிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டது. சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி