சிவகாசி: மீண்டும் மோடியை டாடி என சொன்ன, கே. டி. ராஜேந்திரபாலாஜி

1204பார்த்தது
சிவகாசியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கு அதிமுக ஆட்சியில் தான் அனுமதி பெற்றதாகக் கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சி நாட்டுக்குத் தேவையில்லை என்றும், மோடி தங்கள் டாடி என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். மாணிக்கம் தாகூர் எம்பி ரயில்வே மேம்பாலத்திற்கு அனுமதி வாங்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி