சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது......

5பார்த்தது
சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது......
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கிளியம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த கருப்பசாமி என்பவரை மாரனேரி போலீசார் கைது செய்தனர். அவரது கார் செட்டில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், போலீசார் ரோந்து பணியின்போது இதனை கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களும், தயாரிக்கப்பட்ட பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி