சிவகாசி உட்கோட்டத்தில், 2026 ஜூன் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க உள்ளதை முன்னிட்டு, மினி பஸ் உரிமையாளர்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கான
போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்
டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.