லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர்கள் கைது

1189பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சேத்தூர் பகுதியில், கடையில் வைத்து தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தினேஷ் என்பவரை சார்பு ஆய்வாளர் எஸ். ஹரிராம் தலைமையிலான போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சோதனையில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவின் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி