சிவகாசி அருகே முன்விரோதம்;ஒருவருக்கு வெட்டு

0பார்த்தது
சிவகாசி அருகே முன்விரோதம்;ஒருவருக்கு வெட்டு
சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டில் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி விக்னேஷ் (25) என்பவரை, வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த தவமுருகன் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் விக்னேஷுக்கு தலையில் வெட்டுக்காயம் விழுந்தது. இது குறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் தவமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி