சிவகாசி: சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

1674பார்த்தது
சிவகாசி: சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி பிச்சைக்கனிக்கு (43) ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5500 அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பிச்சைக்கனியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி புஷ்பராணி இந்த தீர்ப்பை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி