சிவகாசி: கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

1643பார்த்தது
சிவகாசி: கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அருகே சுக்கிரவார்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த தருண்குமார் (26), வேலுச்சாமி (30), மதனகோபால் (24), தனசேகர் (25) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தேனி பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சிவகாசியில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி