சிவகாசி: பட்டாசு தொழிலாளி மீது தாக்குதல்; ஒருவர் கைது

53பார்த்தது
சிவகாசி: பட்டாசு தொழிலாளி மீது தாக்குதல்; ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி முனியாண்டி (28) என்பவரை குடும்ப தகராறு காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அழகர்சாமி (25) என்பவர் மீது திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பூவநாதபுரம் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி