சிவகாசி நகர் காவல் நிலைய குற்ற எண் 240/26 இன் கீழ், பெண்களுக்கு எதிரான பல குற்றங்களில் ஈடுபட்ட முருகன் மகன்
அஜித்குமார் (25) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.