சிவகாசி: அமைச்சர் கீர்த்தனாவைபாராட்டியபட்டாசுஉற்பத்தியாளர்கள்

1பார்த்தது
சிவகாசி: அமைச்சர் கீர்த்தனாவைபாராட்டியபட்டாசுஉற்பத்தியாளர்கள்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்ற கீர்த்தனா, தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை அமைச்சர் கீர்த்தனா சந்தித்தார். பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் கீர்த்தனாவிற்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி