சிவகாசி: பிளேடால் கழுத்தை அறுத்து பூ வியாபாரி தற்கொலை...

3பார்த்தது
சிவகாசி: பிளேடால் கழுத்தை அறுத்து பூ வியாபாரி தற்கொலை...
சிவகாசி அருகே முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த 57 வயது பூ வியாபாரி ஜெயச்சந்திரன், காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மது அருந்தியதால் நோய் அதிகமானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு, பிளேடு கேட்டு வாங்கி, தனக்குத்தானே கழுத்தையும் இடது கை மணிக்கட்டையும் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி