சிவகாசி: கஞ்சா விற்பனை ஜோர்;3 பேர் கைது....

1பார்த்தது
சிவகாசி: கஞ்சா விற்பனை ஜோர்;3 பேர் கைது....
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கஞ்சா விற்றதாக ஆலாவூரணியைச் சேர்ந்த பொன்இருளப்பன் (20), செல்வக்குமார் (23), தினேஷ்குமார் (23) ஆகிய மூன்று இளைஞர்களை திருத்தங்கல் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி - விருதுநகர் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
Job Suitcase

Jobs near you