சிவகாசி: சிறுமி கர்ப்பம் - வாலிபர் மீது வழக்கு

2121பார்த்தது
சிவகாசி: சிறுமி கர்ப்பம் - வாலிபர் மீது வழக்கு
சிவகாசி அருகே, அட்டைப்பெட்டி கம்பெனியில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமி, தனது உறவினரான முத்துப்பாண்டி (21) என்பவரால் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி