சிவகாசி: வெளுத்து வாங்கிய கனமழை....

2பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் திருத்தங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் திருத்தங்கல் பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த கனமழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.