சிவகாசி: சட்டவிரோதமாக மது விற்பனை;ஒருவர் கைது...

0பார்த்தது
சிவகாசி: சட்டவிரோதமாக மது விற்பனை;ஒருவர் கைது...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கிழக்கு போலீஸ் எஸ்ஐ ராஜ்குமார் மற்றும் போலீசார், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சாமிநாதன் (31) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 83 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி