சிவகாசி: விடிய, விடிய சாரல் மழை;மக்கள் மகிழ்ச்சி...

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான S. N. புரம், செங்கமலப்பட்டி, ஈஞ்சார், வடப்பட்டி, M. புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், இந்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி