சிவகாசி: வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்து விற்றவர் கைது

1110பார்த்தது
சிவகாசி: வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்து விற்றவர் கைது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரி நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அய்யாதுரை (67) என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 30 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி