பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விருதுநகர் வடக்கு மாவட்ட தலைவர் எம். ஏ. இப்ராஹிம்ஷா இல்லத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு அரசு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய அமைச்சர் கீர்த்தனா, "சரியான தருணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உதவியாக இருந்ததால்தான் எங்களால் இன்றைக்கு ஆட்சியமைக்க முடிந்தது" என்றும், "மாண்புமிகு முதலமைச்சர் ஆட்சி அமைத்தார்" என்றும் கூறினார்.