சிவகாசி: சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

1633பார்த்தது
சிவகாசி: சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
சிவகாசி அருகே, தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு ஆபாச சைகை காட்டியதாக சூா்யபிரகாஷ் (24) மீது ம. புதுப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி