விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கீர்த்தனா, திருத்தங்கல் பகுதியில் வ. உ. சி, முத்துராமலிங்கதேவர், அண்ணா, காமராசர், அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு கட்சி தொண்டர்கள் வெடி, மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி தொண்டர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.