சிவகாசி: சாலை விபத்து;உறவினர்கள் சாலை விபத்து...

6பார்த்தது
சிவகாசி: சாலை விபத்து;உறவினர்கள் சாலை விபத்து...
சிவகாசி அருகே திருத்தங்கல்லைச் சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தென்மண்டல இளைஞரணி துணை செயலாளர் ஜெகதீஸ்வரன் (25) நேற்று இரவு சாலை விபத்தில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் மற்றும் இயக்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் மேம்பாலம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி