சிவகாசி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு;சிறுவன் கைது...

3பார்த்தது
சிவகாசி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு;சிறுவன் கைது...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் 12 வயது சிறுமிக்கு 17 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி