சிவகாசி: சிறப்பு ரெயில் அறிவிப்பு;ஐயப்ப பக்தர்கள் வரவேற்பு...

2பார்த்தது
நவம்பர் 20 முதல் ஜனவரி 17 வரை, நான்டெட்லில் இருந்து கொல்லம் செல்லும் சிறப்பு ரயில், சிவகாசி வழியாக திருப்பதி, திருவண்ணாமலை, சபரிமலைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் தென் மாநில மக்களுக்கும், மத்திய பகுதி மக்களுக்கும் முக்கிய தலங்களுக்கு வந்து செல்ல பேருதவியாக இருக்கும் என பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பு ரயில் நவம்பர் 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1, 8, 15 ஆகிய தேதிகளில் நான்டெட்லில் இருந்தும், நவம்பர் 22, 29, டிசம்பர் 6, 13, 20, 27, ஜனவரி 3, 10, 17 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்தும் புறப்படும்.

தொடர்புடைய செய்தி