சிவகாசி: பிளாஸ்டிக் கடையில் திருட்டு; போலீஸார் விசாரணை...

3பார்த்தது
சிவகாசி: பிளாஸ்டிக் கடையில் திருட்டு; போலீஸார் விசாரணை...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சிவன் கோவில் அருகில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் காதர் இஸ்மாயில் (55) என்பவரின் கடையில் இருந்த ₹1 லட்சத்து 37 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது. இரவு கடையில் தங்கியிருந்த ஊழியர் காதர் அயர்ந்து தூங்கிவிட்டதாகவும், பணம் எப்படி மாயமானது என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி