சிவகாசி: வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை...

0பார்த்தது
சிவகாசி: வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை...
சிவகாசி-மாரனேரி ரோட்டில் உள்ள முனீஸ்நகரைச் சேர்ந்த பிரகாஷ் (24) என்பவர், தனது மனைவி விக்னேஷ்வரி தாய் வீட்டிற்கு வந்துள்ளதாக கூறியதால், தனது தந்தையின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாஷ் கோவையில் வேலை பார்த்து வந்துள்ளார், விடுமுறைக்கு சிவகாசி வந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி