வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி;ஆட்சியர் ஆய்வு...

10பார்த்தது
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி;ஆட்சியர் ஆய்வு...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்றத் தொகுதி, திருத்தங்கலில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்- 2026 பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா முன்னிலையில் பார்வையிட்டார். மேலரத வீதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டு, வாக்காளர் படிவங்கள் வழங்கப்படுவதை அவர் ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :