விருதுநகர்: அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழிற்துறை ஒதுக்கீடு

1594பார்த்தது
விருதுநகர்: அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழிற்துறை ஒதுக்கீடு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட கீர்த்தனா மொத்தம் 68,709 வாக்குகள் பெற்று. 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அசோகனை வீழ்த்தி வெற்றி பெற்றார். பின்னர் அவர் தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். தற்போது அவருக்கு தொழிற்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி