விருதுநகர்: செல்ஃபி வீடியோ எடுத்த உதயநிதி ஸ்டாலின்

0பார்த்தது
விருதுநகர்: செல்ஃபி வீடியோ எடுத்த உதயநிதி ஸ்டாலின்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று, பிப்ரவரி 7 அன்று திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றினர். மாநாடு தொடங்குவதற்கு முன்பு, உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஜய்யுடன் செல்ஃபி வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மாநாட்டிற்கு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி