சிவகாசி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து....

1பார்த்தது
சிவகாசி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து....
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பாரைப்பட்டி மகாராஜா காலனியைச் சேர்ந்த சண்முகசேகரன் (26) என்பவரை, செங்கமல நாச்சியார்புரம் ரோஸ் காலனியைச் சேர்ந்த விஷால் பாண்டி (19) கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். சண்முகசேகரனின் சகோதரியை விஷால் பாண்டி அடிக்கடி தொந்தரவு செய்ததால் ஏற்பட்ட முன்விரோதமே இந்த சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தங்கல் போலீசார் விஷால் பாண்டியை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி