ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

மாவட்டநீதிமன்றத்தில்வழக்கறிஞர்கள்பட்டாசு வெடித்து கொண்டாட்டம

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் அமல்ராஜை கொண்டாடும் விதமாக வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த தேர்தல் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சென்னையைச் சேர்ந்த அமல்ராஜ் பார் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது வெற்றி தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களால் பல்வேறு கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


விருதுநகர்