வெம்பக்கோட்டை: கோயில் சொத்து அபகரிப்பு.. பக்தர்கள் கலெக்டரிடம் மனு

1210பார்த்தது
வெம்பக்கோட்டை அருகே உள்ள அருள்மிகு செந்தட்டி அய்யனார் திருக்கோயிலின் பாரம்பரிய நிர்வாக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, குலதெய்வ பக்தர்கள், கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணி கட்டி அமைதியான முறையில் மனு அளித்தனர். சிலர் போலி ஆவணங்கள் மூலம் கோயிலையும் அதன் சொத்துக்களையும் கைப்பற்ற முயற்சிப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

தொடர்புடைய செய்தி