கனமழை எதிரொலி;சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை.....

0பார்த்தது
விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை விதித்துள்ளனர். இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி