விருதுநகரில் நாளை பல பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

887பார்த்தது
விருதுநகரில் நாளை பல பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) விருதுநகரில் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி, நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் ஆகிய இடங்களில் இந்த மின்தடை அமலில் இருக்கும்.

தொடர்புடைய செய்தி